chennai வைகோவை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு நமது நிருபர் ஜூன் 21, 2019 அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.